பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்; விலை அதிகரிப்பால் மக்கள் திண்டாட்டம்
Pakistan
World Economic Crisis
World
By Sulokshi
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பாகிஸ்தானில் பெட்ரோல் – டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290க்கும், ஒரு லிட்டர் டீசல் 293க்கும் விற்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US