மாணவர்களுக்கு ஆபாச காணொளி; ஆசிரியர் கைது
Ratnapura
Child Abuse
Sri Lankan Schools
By Sulokshi
பாடசாலை மாணவர்களுக்கு தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இரத்தினபுரி – ஓபநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓபநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் தெயியந்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை இன்று நீதிவான் முற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US