குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Immigration Department of Immigration & Emigration Crime
By Sahana Sep 25, 2024 11:59 AM GMT
Sahana

Sahana

Report

கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறி நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரவின் முன்னிலையில் புதிய ஆளுநர்கள் இன்று பதவி பிரமாணம்

ஜனாதிபதி அனுரவின் முன்னிலையில் புதிய ஆளுநர்கள் இன்று பதவி பிரமாணம்

தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்கும் செயன்முறை வழங்கப்பட்டதன் ஊடாக முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு | Order Remand Comptroller Immigration Emigration

அந்த மனுக்களின் அடிப்படையில் குறித்த தீர்மானத்தை இரத்துச் செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்த தவறியதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது.

அதன்பின்னர் வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டதுடன், அதுவரையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் ஹர்ச இலுக்பிட்டிய வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து மீண்டும் விசாரணை ஆரம்பமான நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த, வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

11 வயது சிறுவனின் சாதனை பயணம் ; கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஆரம்பம்

11 வயது சிறுவனின் சாதனை பயணம் ; கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஆரம்பம்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US