நின்று கொண்டிருந்த இருவர் மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலி
Bandaragama
Accident
Death
Srilanka Bus
By Sulokshi
நின்று கொண்டிருந்த இருவர் மீது இ . போ . சபைக்கு சொந்தமான பேருந்தொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
பண்டாரகம - கெஸ்பேவ வீதி கல்கடே சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 -55 மதிக்கத்தக்க வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US