காட்டு யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு
Puttalam
Sri Lanka
Death
By Yadu
புத்தளதில் காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - நவகத்தேகம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந் நபர் தமது வீட்டுக்கு ஈருருளியில் பயணிக்கும் போதே காட்டு யானைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US