காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
Colombo
Colombo Hospital
Galle Face Riots
Death
By Sahana
கொழும்பு காலிமுகத்திடல் கடற்பகுதியில் இன்று (10) நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று மாலை காலிமுகத்திடல் கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்தச் சிறுவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US