தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல்

Sri Lanka Police Colombo Negombo Hatton
By Shankar Mar 01, 2024 12:51 AM GMT
Shankar

Shankar

Report

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியில் இருந்து தாயின் கையில் இருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஒன்று கிதுல்கல பிரதேசத்தில் நேற்றிரவு (28-02-2024) 11.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு!

மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு!

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல் | One Month Old Baby Fell From His Mother S Arms

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரு குடும்பங்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ​​கித்துல்கல குருமெடிய பிரதேசத்தில் அதில் ஒரு முச்சக்கரவண்டியில் இருந்த தாயின் கையில் இருந்த குழந்தை தவறி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்!

தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்!

குறித்த சந்தர்ப்பத்தில் தாய் தூங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல் | One Month Old Baby Fell From His Mother S Arms  

அதே வீதியில் முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த குழந்தையை கண்டு வாகனத்தை மீண்டும் திருப்பிச் சென்று சோதனையிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி!

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி!

பின்னர் காரில் இருந்தவர்கள் கைக் குழந்தையை கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்ததுடன், பொலிஸார் உடனடியாக குழந்தையை கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல் | One Month Old Baby Fell From His Mother S Arms  

பின்னர் குழந்தை இல்லாததை அறிந்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திரும்பிச் சென்று வீதியில் தேடிய போது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரம்: விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரம்: விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

இதனையடுத்து தாய் மற்றும் குழுவினர் கித்துல்கல வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில், குழந்தையை தாயுடன் உடனடியாக கரவனெல்ல வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் குழந்தை பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல் | One Month Old Baby Fell From His Mother S Arms

அவர்கள் இன்றையதினம் (29-02-2024) கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

பெண்ணுடன் உல்லாசம்; ஹோட்டலுக்கு சென்ற கொழும்பு செல்வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெண்ணுடன் உல்லாசம்; ஹோட்டலுக்கு சென்ற கொழும்பு செல்வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதேவேளை, மாத்தறை பகுதியைச் சேர்ந்த சூரியஆராச்சிகே ருவன் ரஞ்சித் குமார என்ற நபரே வீதியில் கிடந்த சிசுவைக் கண்டு உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US