ஏழைகளின் பணத்தில் கைவைத்த அதிகாரிகள் ; அஸ்வெசும ஊழலில் தொடரும் அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Hatton Aswasuma
By Sahana Aug 09, 2026 06:04 PM GMT
Report

நோர்வூட் பிரதேச செயலகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்படும் 'அஸ்வெசும' நிவாரண நிதியில் 16 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமாகத் தங்கிப் பணிபுரிந்த வெளிநாட்டவர்கள் ; கொழும்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

சட்டவிரோதமாகத் தங்கிப் பணிபுரிந்த வெளிநாட்டவர்கள் ; கொழும்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஆரம்ப கட்ட விசாரணை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் போய் சேர வேண்டிய இந்தச் சமூக நலன்புரித் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது மற்றும் உறவினர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

ஏழைகளின் பணத்தில் கைவைத்த அதிகாரிகள் ; அஸ்வெசும ஊழலில் தொடரும் அதிரடி நடவடிக்கை | Officials Who Tampered With The Money Of The Poor

இந்த மாபெரும் நிதிச் சூறையாடலில் மொத்தம் 11 அரச ஊழியர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இலங்கையர்களுக்கான 16,000 பணியிட பதிவுகள் ஆரம்பம்

இஸ்ரேல் செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இலங்கையர்களுக்கான 16,000 பணியிட பதிவுகள் ஆரம்பம்

 

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US