நுவரெலியாவில் வீதியில் முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு

Nuwara Eliya Sri Lankan Peoples Heavy Rain
By Viro Oct 28, 2025 06:04 AM GMT
Viro

Viro

Report

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நேற்று (26) இரவு மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், குறித்த வீதியுடனான போக்குவரத்து முழுமையாக தடையேற்பட்டிருந்ததாகத் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குறித்த வீதியூடனான போக்குவரத்து சீரானதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் வீதியில் முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு | Nuwaraeliya Fallen Tree Blocks Traffic

பொலிஸார் அறிவுறுத்தல்

நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றினர்.

அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்தபோது நுவரெலியா பதுளை பிரதான வீதியில் வாகனம் எதுவும் செல்லாததால் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை.

நுவரெலியாவில் வீதியில் முறிந்து விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு | Nuwaraeliya Fallen Tree Blocks Traffic

இதனால் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியை பயன்படுத்தி கடும் சிரமத்துக்கு ஆளாகினர். நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.

இதனால் வாகனங்களை பழமையான மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

இலங்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்த தங்கத்தின் விலை ; நகை வாங்க காத்திருப்போருக்கு நற்செய்தி

இலங்கையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்த தங்கத்தின் விலை ; நகை வாங்க காத்திருப்போருக்கு நற்செய்தி

குறிப்பாக நுவரெலியா பேருந்து தரிப்பிடம் முதல் பதுளை மற்றும் கண்டி செல்லும் பிரதான வீதியில் 50 இற்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் காய்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும்நிலை உள்ளது.

எனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன சாரதிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகனுடன் வசித்து வந்த தாய்க்கு இரவில் அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்

மகனுடன் வசித்து வந்த தாய்க்கு இரவில் அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US