நுவரெலியா பேருந்து விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு
Kurunegala
Nuwara Eliya
Hospitals in Sri Lanka
Tourism
By Sahana
நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் லபுக்கலை - டொப்பாஸ் பகுதியில் பேருந்தொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
குருணாகலில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US