இலங்கையில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Colombo
Dengue Prevalence in Sri Lanka
Death
National Health Service
By Sahana
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம், 8,179 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றுறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US