பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி; மீண்டும் யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா குடும்பம்

Rambha Jaffna Tamil diaspora Hariharan
By Sulokshi Feb 06, 2024 10:45 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  NORTHERN UNI இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் இன்று செவ்வாய்க்கிழமை (6) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக  இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பிரபல  தென்னிந்திய பின்னனி பாடகர் ஹரிஹரனின் பிரமாண்ட இந்த இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் (9)ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே இவர்கள் வருகை தந்துள்ளனர்.

பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி; மீண்டும் யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா குடும்பம் | Northern Uni Grand Concert Hariharan Ramba Jaffna

ஹரிஹரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

NORTHERN UNI இன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவிருந்த நிலையில்  சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டிருந்தது.

பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி; மீண்டும் யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா குடும்பம் | Northern Uni Grand Concert Hariharan Ramba Jaffna

யாழில் கோரவிபத்தில் சிக்கிய மருத்துவர்

யாழில் கோரவிபத்தில் சிக்கிய மருத்துவர்

  சீரற்ற காலநிலை காரணமாக குறித்த இசை நிகழ்ச்சியானது பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்ட நிலையில்  வரும் 9 ஆம் திகதில் இசைநிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

பதின்ம வயது சிறுமிக்கு 32 வயது இளைஞருடன் காதல் ; நேர்ந்த விபரீதம்

பதின்ம வயது சிறுமிக்கு 32 வயது இளைஞருடன் காதல் ; நேர்ந்த விபரீதம்

இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சிக்கு , நடன இயக்குனர் சாண்டி, யோகிபாபு, நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் வருகை தரவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி; மீண்டும் யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா குடும்பம் | Northern Uni Grand Concert Hariharan Ramba Jaffna

நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US