டாடா குழுமத்தின் புதிய தலைவரான நோயல் டாடா நியமிப்பு

TATA India
By Sahana Oct 12, 2024 05:15 PM GMT
Report

டாடா அறக்கட்டளையின் தலைவராக மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழுமத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் அரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் ; ஸ்ரீதரன் தெரிவிப்பு

தமிழ் அரசுக் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் ; ஸ்ரீதரன் தெரிவிப்பு

அவர், சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் இதர அறக்கட்டளைகள், சர் டொரப்ஜி டாடா அறக்கட்டளைகள் மற்றும் இதர அறக்கட்டளைகளை உள்ளடக்கிய டாடா அறக்கட்டளையின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.

இந்த அறக்கட்டளை தான், டாடா குழும் நிறுவனங்களை இயக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகள் கொண்டுள்ளது.

ரத்தன் டாடா மற்றும் டொரப்ஜி டாடா அறக்கட்டளை இயக்குனர் குழுவில் அவர் அறங்காவலராக இருக்கிறார்.

டாடா குழுமத்தின் புதிய தலைவரான நோயல் டாடா நியமிப்பு | Noel Tata Appoints New Chairman Of Tata Group

ரத்தன் டாடா புதன்கிழமை இயற்கை எய்தியதை அடுத்து நோயல் டாடா , அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்படுகிறார்.

நவல் டாடா மற்றும் சிமோனே டாடாவின் மகனான நோயல், டிரெண்ட், டாடா இண்டர்நேஷனல், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மண்ட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட டாடா குழும நிறுவனங்களில் இயக்குனர் குழுக்களில் பொறுப்பு வகிப்பதோடு, டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனத்தில் துணை தலைவராக இருக்கிறார்.

நோயல் டாடா, 40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழும நிறுவனங்களில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

டாடா குழுமத்தின் வர்த்தக மற்றும் விநியோக பிரிவான டாடா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 2010 முதல் 2021 வரை பொறுப்பு வகித்திருக்கிறார்.

டாடா குழுமத்தின் புதிய தலைவரான நோயல் டாடா நியமிப்பு | Noel Tata Appoints New Chairman Of Tata Group

500 மில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலர் கொண்டதாக நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்.

டாடா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன்னதாக அவர் டிரெண்ட் நிறுவன நிர்வாக இயக்குனராக பதவி வகித்தார்.

1998ல் ஒரு விற்பனை நிலைய நிறுவனத்தில் இருந்து, 700 விற்பனை நிலையங்கள் கொண்டதாக நிறுவனம் வளர்ச்சி பெற்றதில் இவரது பங்கு முக்கியமானது.

சசெக்ஸ் பல்கலை பட்டதாரியான நோயல் டாடால் சர்வதேச எக்ஸிகியூட்டிவ் திட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

இலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

இலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US