பிரியாணியில் இறைச்சி இல்லை; களேபரமான உணவகம்! சட்டத்தரணி மீதும் தாக்குதல்

India Gossip Today Biriyani
By Sulokshi Apr 03, 2026 09:29 AM GMT
Report

    இந்தியாவின் லக்னோவில் உள்ள ஒரு உணவகத்தில் வழங்கப்பட்ட பிரியாணியில் இறைச்சி துண்டு தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சண்டையில் வாடிக்கையாளர் ஒருவரும், அவருக்கு உதவ முயன்ற சட்டத்தரணி ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரியாணியில் இறைச்சி இல்லை; களேபரமான உணவகம்! சட்டத்தரணி மீதும் தாக்குதல் | No Meat In Biriyani Lawyer Also Attacked Lucknow

உதவ முயன்ற சட்டத்தரணி மீதும் தாக்குதல்

லக்னோவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், தமக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் இறைச்சி துண்டு இல்லை என்று கூறி அதை மாற்றித் தருமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. உணவக உரிமையாளரும் அங்கிருந்த சுமார் 10 முதல் 12 ஊழியர்கள் இணைந்து அந்த வாடிக்கையாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; உலகின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப்போட்ட டிரம்ப் புதிய அச்சுறுத்தல்

அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; உலகின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப்போட்ட டிரம்ப் புதிய அச்சுறுத்தல்

அப்போது அங்கு இருந்த சட்டத்தரணி ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லக்னோ காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பிள்ளையான்; உதய கம்மன்பில கடும் பிரயத்தனம்!

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பிள்ளையான்; உதய கம்மன்பில கடும் பிரயத்தனம்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US