இரவில் நேர்ந்த தீ விபத்து ; பல ஏக்கர் வயல்வெளி நாசம்
Kalutara
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Fire
By Viro
பண்டாரகமவின் கல்தூடே மரகாஸ் சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நெல் வயலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல ஏக்கர் பரப்பளவுள்ள, ஆள் நடமாற்றமில்லாத ஒரு வயல்வெளியில் தீ விபத்து ஏற்பட்டது.

களுத்துறை மாநகர சபை தீயணைப்புத் துறையினரும் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோதிலும், தீ விபத்து ஏற்பட்ட இடத்தை சென்றடைய முடியவில்லை.
ஈரான் போர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் ; முக்கிய புள்ளியின் ராஜினாமாவால் ட்ரம்பிற்கு பேரிடி
இருப்பினும், தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையுடன், மக்கள் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US