Night Dress ; மனைவியின் உயிரை பறித்த கணவன்; சம்பவத்தால் ஷாக்
Karnataka
India
Crime
Death
Women
By Sulokshi
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆடை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகாவில் தனது மனைவி 'நைட் டிரெஸ்' (Night Dress) அணிந்ததற்காக, ஆத்திரமடைந்த கணவர் அவரை தீவைத்து எரித்துக் கொன்றுள்ளார்.

வீட்டில் இருக்கும்போது நைட் டிரெஸ் அணிவதை கணவர் பலமுறை கண்டித்ததாகவும், அதனை மனைவி பொருட்படுத்தாததால் இந்த கொடூரத்தை அவர் நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
பெண்களின் தொப்புளின் மீது ரொட்டி உண்ணும் போட்டி ; அருவருக்கத்தக்க விளையாட்டால் வெடித்த பெரும் சர்ச்சை!
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையைச் செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US