யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு ; மருமகன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெளியிட்ட தகவல்

Jaffna Crime Court of Appeal of Sri Lanka Social Media
By Sahana Apr 17, 2026 03:26 AM GMT
Sahana

Sahana

Report

யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கனமழை பெய்யும் வாய்ப்பு ; பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுரை

கனமழை பெய்யும் வாய்ப்பு ; பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுரை

யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் பெண் சட்டத்தரணி சர்மினி ஆஜராகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் சிங்கள சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியுள்ளார்.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு ; மருமகன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வெளியிட்ட தகவல் | New Twist Jaffna Doctor Murder Case Stir In Jaffna

நேற்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, மருமகன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சர்மினி, தனது வாடிக்கையாளர் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.

இதனால் அவரை குற்றவாளியாக முன்கூட்டியே சித்தரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உடல் சாவகச்சேரி நீதிமன்ற அதிகாரப் பகுதிக்குள் உள்ள மறுவன்புலவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தாலும், வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

எனினும், முக்கியமான மரண விசாரணை அறிக்கை இதுவரை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சந்தேகநபர்களான மகளும் மருமகனும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் இலங்கை வரும் முதலாவது கச்சா எண்ணெய் கப்பல்

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் இலங்கை வரும் முதலாவது கச்சா எண்ணெய் கப்பல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US