கிளிநொச்சிக்கு புதிய சாரண ஆணையாளர் நியமனம்!
Kilinochchi
Government Employee
Government Of Sri Lanka
By Shankar
கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிய சாரண ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சி.விக்கினேஸ்வரனுக்கு இன்றையதினம் (15-05-2024) பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித் பெனான்டோவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
சி.விக்கினேஸ்வரன், பளை மத்திய கல்லூரியில் சிறந்த சாரணராக சேவையாற்றியதுடன் ஜனாதிபதி விருதினை பெற்றதுடன் கிளிநொச்சி உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US