22 மணி நேர விமானப் பயணத்திற்கான புதிய அறிவியல் வசதிகள்

Australia Flight World
By Sahana Jun 20, 2026 11:53 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம், சிட்னியிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு உலகின் மிக நீண்ட நேரடி விமான சேவைகளை அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

யாழில் யாசகம் பெற்ற பெண் மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் கண்டனம்

யாழில் யாசகம் பெற்ற பெண் மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் கண்டனம்

சுமார் 20 முதல் 22 மணிநேரங்கள் வரை இடைநிறுத்தமின்றி நடைபெறவுள்ள இந்த நீண்ட தூரப் பயணங்களுக்காக, பயணிகளின் உடல் மற்றும் மனநல வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பயணிகள் எழுந்து நடமாடவும், உடலைத் தளர்த்திக் கொள்ளவும் உதவும் வகையில் சிறப்பு “Wellness Zone” அமைக்கப்பட்டுள்ளது.

22 மணி நேர விமானப் பயணத்திற்கான புதிய அறிவியல் வசதிகள் | New Scientific Facilities For 22 Hour Flight

இந்த பகுதி குளிர்ச்சியான சூழலை உணர்த்தும் ஒளியமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவுஸ்திரேலியாவின் இயற்கை காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் 14 விதமான ஒளியமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை விமானத்திற்குள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் போன்ற சூழலை உருவாக்கி, பயணிகளின் உடற்கடிகாரத்தை புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப மாற்ற உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பயணிகளின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், விமானம் புறப்பட்ட உடனேயே உணவு வழங்கும் வழக்கத்தை மாற்றி, அறிவியல் அடிப்படையில் திட்டமிடப்பட்ட நேரங்களில் உணவு வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Economy வகுப்பில் இருக்கைகளுக்கிடையேயான இடைவெளி 33 அங்குலமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் வசதிகளுடன் “Economy Plus” சேவையும் வழங்கப்படவுள்ளது.

விமானத்தின் எடைக் கட்டுப்பாடுகள் காரணமாக ஒரே பயணத்தில் 238 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைநிறுத்தம் இன்றி நேரடியாக இலக்கை அடையும் இந்த சேவைக்காக, வழக்கமான விமான கட்டணங்களை விட சுமார் 20 சதவீதம் கூடுதல் கட்டணம் அறவிட குவாண்டாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நேரத்தை மிச்சப்படுத்த விரும்பும் தொழிலதிபர்கள் மற்றும் நீண்ட தூரப் பயணிகளை இந்த சேவை கவர்ந்துள்ள போதிலும், கூடுதல் கட்டணம் நியாயமான அளவில் இருக்க வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ; விமானச் சக்கரத்தில் இருந்த சடலம்; பொலிஸார் தீவிர விசாரணை

லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ; விமானச் சக்கரத்தில் இருந்த சடலம்; பொலிஸார் தீவிர விசாரணை

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US