பிரதமராக பதவியேற்ற பின் ரணில் முதலில் சென்ற இடம்! எங்கு தெரியுமா?
இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலக கோரி நாட்டு மக்கள் அமைதியான முறையில் மூன்று வாரங்களுக்கும் மேலாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்,
இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதிபலனாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து கடந்த திங்கட்கிழமை (10-05-2022) இராஜினாமா செய்துள்ளார்.
New Prime Minister Ranil Wickremesinghe currently in Walukarama temple for religious observance pic.twitter.com/ZA2CJEHA8B
— NewsWire ?? (@NewsWireLK) May 12, 2022
இதனையடுத்து இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் (12-05-2022) பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
பிரதமராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் ரணில் விக்கிரமசிங்க வழுகாராம விகாரையில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்டுள்ளார்.