கடமையில் பெறுப்பேற்ற 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்!

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Northern Province of Sri Lanka
By Shankar Sep 27, 2024 04:05 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கீழ் 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

யாழில் காதலி விட்டுச் சென்ற மன விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

யாழில் காதலி விட்டுச் சென்ற மன விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

இதன்படி, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமத்திய மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜாரட்னம் ஆகியோர் இன்றையதினம் (27-09-2024) தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடமையில் பெறுப்பேற்ற 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்! | New Governors For 5 Provinces Assumed Duty

இதேவேளை, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திரவும், மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோனும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

கொழும்பில் திறக்கப்பட்ட வீதிகள்; ஜனாதிபதி அனுரவிடம் அங்கஜன் முன்வைத்த கோரிக்கை!

கொழும்பில் திறக்கப்பட்ட வீதிகள்; ஜனாதிபதி அனுரவிடம் அங்கஜன் முன்வைத்த கோரிக்கை!

இதனையடுத்து, ஊழலற்ற வகையில் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

கடமையில் பெறுப்பேற்ற 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்! | New Governors For 5 Provinces Assumed Duty  

ஆளுநராகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே நாகலிங்கம் வேதநாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் செய்த தேரர் திடீர் உயிரிழப்பு

பாலியல் துஸ்பிரயோகம் செய்த தேரர் திடீர் உயிரிழப்பு

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US