18ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்?
Srilanka
Parliament
Gotabaya
People Protest
Crisis
Cabinet
Rajapaksa Family
April 18
By Sulokshi
எதிர்வரும் 18ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் 18ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது.
அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், யாரும் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
இந்நிலையில் , முன்னாள் அமைச்சர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் புதிய அமைச்சரவையில் பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் இடம்பெறமாட்டார்கள் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US