இலங்கை அமைச்சரவையில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்

Sri Lanka Sri Lanka Cabinet President of Sri lanka
By Kirushanthi Sep 10, 2023 08:25 AM GMT
Report

இலங்கையின் அமைச்சரவை பாரிய மாற்றம் நடைபெறலாம் என பலமான அரசியல் தகவல் வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அந்த தகவலை ஜனாதிபதி அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தற்போதைய தகவலுக்கு அமைய, மூன்று சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போது சுயேட்சையாக செயற்படும் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கை அமைச்சரவையில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் | New Appointments Will Sri Lankan Cabinet

இந்த சுயேட்சை உறுப்பினர்கள் தற்போது அமைச்சரவை மாற்றுக் குழுவின் தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவையில் பல அமைச்சரவைப் பதவிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்திற்கமைய மேலும் 8 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US