உடலின் வெப்பநிலையைச் சீராக்க இயற்கைத் தீர்வுகள்

National Health Service
By Sahana Oct 14, 2025 05:07 PM GMT
Report

பருவநிலை மாற்றம் காரணமாகவோ, உடலில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலமாகவோ பலருக்கு உடல் சூடு ஏற்படுவதுண்டு. ஆனால் உடல் சூட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் சிலர் சிரமப்படுவதுண்டு. உடல் சூட்டை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

மகளிர் உலகக் கிண்ண போட்டி மழையால் கைவிடப்பட்டது

மகளிர் உலகக் கிண்ண போட்டி மழையால் கைவிடப்பட்டது

* மருந்து உட்கொள்வதால் ஏற்படும் உடல் சூட்டைச் சரியான உணவு முறையின் மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.

* பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உடல் சூட்டை சில பழக்க வழக்கங்களால் மாற்ற முடியும்.

* இரவில் தூங்கும்போது விளக்கெண்ணெய்யை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

* இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.

உடலின் வெப்பநிலையைச் சீராக்க இயற்கைத் தீர்வுகள் | Natural Solutions To Regulate Body Temperature

* தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

* விளக்கெண்ணெய் மசாஜ் உடலின் மையப்பகுதியில் நிலவும் வெப்பத்தைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.

* விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாகச் செயல்படக்கூடியது.

* உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கி உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது.

* எண்ணெய் மசாஜ் எவ்வளவு சிறந்ததோ அதே அளவு முக்கியமானது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது.

* இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் சிறிதளவு சோம்பை ஊறவைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் அந்த நீரைப் பருக உடல் சூடு குறையும்.

உங்கள் உடலின் தன்மையை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடல் சூடான தன்மை கொண்டதா அல்லது குளிர்ச்சியான தன்மை கொண்டதா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

உடலின் வெப்பநிலையைச் சீராக்க இயற்கைத் தீர்வுகள் | Natural Solutions To Regulate Body Temperature

ஒருவேளை உங்கள் உடல் சூடான தன்மை கொண்டது என்றால் நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிடலாம். அல்லது வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.

இதைத் தொடர்ந்து செய்துவர உடல் சூடு ஏற்படுவது முற்றிலும் நின்றுவிடும். ஆனால் குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் தொடர்ந்து வெந்தயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதற்கு மாறாகப் பால் மற்றும் தேன், புதினா டீ முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக காரமான, பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

இவற்றைத் தவிர்த்தால் மட்டும் தான் உடல் சூட்டைத் தவிர்க்கத் துணை புரியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ;மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ;மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US