நாளை நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்!
Trincomalee
Mannar
Ratnapura
Nuwara Eliya
Strike
Srilankan
By Sulokshi
நாளை நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இன்று மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் குறித்த சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US