யாழ்.நல்லூர் சுந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருமஞ்ச உற்சவம்!
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Shankar
இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
தைப்பூச நாளான இன்றைய தினம் (05-02-2023) முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றது.
இந்த நிலையில் நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.
[ZW4RKI]
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US