பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் ; நளின் பண்டார சூளுரை

National Peoples Party Nalin Fernando Budget 2025
By Sahana Mar 15, 2025 01:26 AM GMT
Report

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி அந்த முகாம்கள் உருவானமைக்கான காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.  நீதி வழங்கல் ஒருதலைபட்சமாக அமைய கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது பட்டலந்த விசாரணை அறிக்கைக்கையை சபைக்கு சமர்ப்பித்து சபை முதல்வர் பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அங்கு நடந்த சம்பவத்தை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் ; நளின் பண்டார சூளுரை | Nalin Bandara Statement Regarding Patalada Torture

ஆனால் பட்டலந்த சம்பவம் , ஏன் உருவானது என்ற பிரச்சினை உள்ளது. 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலத்தில் பயங்கரவாதம் இருந்தது. அதனால் இரு தரப்பிலும் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

கிராம சேவகர்கள், வைத்தியர்கள்,பொலிஸார் மிளேட்சத்தனமாக கொல்லப்படட்டனர். இதனால் பட்டலந்த தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதுடன், 88 மற்றும் 89 காலப்பகுதியில் கொல்லப்பட்ட பலரின் குடும்பங்களின் பிள்ளைகள் இருக்கின்றனர். உங்களின் இராணுவ அமைப்பிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றனர்.

இந்த வரலாறு மூடப்பட்டிருந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மறுநாளே நினைவுக்கு வர வேண்டிய விடயம் அல்ஜசீராவில் கூறப்பட்டதை தொடர்ந்தே இது நினைவுக்கு வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேடியறிந்து அது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். இது ஒரு பக்கசார்பாக இருக்கக் கூடாது.

யாழ். சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ். சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்

கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் எமது ஊர்களில் இருக்கின்றனர்.

பணிக்கு சென்ற காரணத்தினால் கொல்லப்பட்டவர்கள் இருக்கின்றனர். இது தொடர்பில் இவர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

இதனால் பட்டலந்தவுக்கும் அப்பால் பரந்தளவான விசாரணை நடக்க வேண்டும். உண்மையை தேடியறிய வேண்டும். பட்டலந்தவுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என்றார்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ். இளைஞன் பலி

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ். இளைஞன் பலி

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US