தமிழர் பகுதியில் காணாமல் போன இளைஞனைப் பற்றிய புதிர் ; பொலிஸார் தீவிர விசாரணை

Missing Persons Mullaitivu Sri Lanka Police Investigation
By Sahana Jan 26, 2026 07:15 AM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நேர்ந்த பயங்கர சம்பவம் ; போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை

இலங்கையில் நேர்ந்த பயங்கர சம்பவம் ; போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு சுமார் 7 மணியளவில், குறித்த இளைஞனின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

தமிழர் பகுதியில் காணாமல் போன இளைஞனைப் பற்றிய புதிர் ; பொலிஸார் தீவிர விசாரணை | Mystery Surrounding Missing Youth In Tamil Area

இந்நிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள விடியல் விளையாட்டு மைதானத்தில் உள்ள கிணற்று கட்டில் இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.

கிணற்றுக்குள் குறித்த இளைஞருடையதாக கருதப்படும் காலணி ஒன்று காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக தேடுதல், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் குறித்த இளைஞன் தொடர்பான தகவல்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0701316536 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுள்ளனர்.

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; அதிரடியாக மூன்று பெண்கள் கைது

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; அதிரடியாக மூன்று பெண்கள் கைது

தமிழர் பகுதியில் காணாமல் போன இளைஞனைப் பற்றிய புதிர் ; பொலிஸார் தீவிர விசாரணை | Mystery Surrounding Missing Youth In Tamil Area

தமிழர் பகுதியில் காணாமல் போன இளைஞனைப் பற்றிய புதிர் ; பொலிஸார் தீவிர விசாரணை | Mystery Surrounding Missing Youth In Tamil Area

தமிழர் பகுதியில் காணாமல் போன இளைஞனைப் பற்றிய புதிர் ; பொலிஸார் தீவிர விசாரணை | Mystery Surrounding Missing Youth In Tamil Area

தமிழர் பகுதியில் காணாமல் போன இளைஞனைப் பற்றிய புதிர் ; பொலிஸார் தீவிர விசாரணை | Mystery Surrounding Missing Youth In Tamil Area

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நீர்வேலி, கொழும்பு, Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US