தமிழர் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய மர்மநபர்கள்!
Sri Lanka Police
Mannar
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Sulokshi
மன்னார், உயிலங்குளம் சந்தியில் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்துள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிள், தனது கடமைகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US