இந்த படத்தை மக்கள் பார்க்க ஆடையின்றி நிற்கவும் தயார்! பிரபல இயக்குநரின் சர்ச்சை பேச்சு
தென்னிந்தியாவில் வலந்து வரும் பிரபல நடிகரான சிவக்கார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் கொட்டுக்காளி படம் உருவாகியுள்ளது.
கொட்டுக்காளி படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (13-08-2024) நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து பேசிய இயக்குநர் மிஸ்கி, பேச்சு சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இந்த படத்தை மக்கள் பார்க்க இந்த இடத்தின் ஆடையின்றி நிற்கவும் குத்து பாடலுக்கு ஆடவும் தயார். நான் ஆடையின்றி ஆடினால் எப்படி இருக்கும்.
இளையராஜாவுக்குப் பிறகு வினோத்ராஜ் காலில் விழுந்து இந்த மேடையில் நான் முத்தமிட தயாராக இருக்கிறேன் என்றும் மிஸ்கின் ஓப்பனாக பேசியிருக்கிறார்.
இச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி பாரியயளவில் சர்ச்சை ஏற்படுத்திவருகின்றது.