நடிகை ராதிகா சரத்குமார் வீட்டு பணிப்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்

Radhika Sarathkumar Crime
By Sulokshi Oct 31, 2026 01:26 PM GMT
Report

   பண்ருட்டி அருகே உள்ள நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனை கொலை செய்து கடற்கரையில் நண்பர்கள் புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எழில்செல்வி என்பவர் நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்.

நடிகை ராதிகா சரத்குமார் வீட்டு பணிப்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம் | Murder Actress Radhika Sarathkumar House Maid Son

 அடித்து கொலை

இவருடைய மகன் பிரசாந்த் (வயது 19). இவர் டைல்ஸ் போடும் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 27 ஆம் திகதி புறப்பட்டு ஸ்ஹ்ண்ணையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தந்தை ரமேஷ் பல இடங்களில் தனது மகனை தேடி பார்த்துள்ளார், ஆனால், கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுவிஸில் பொலிஸாரால் விரட்டிப்பிடிக்கப்பட்ட இலங்கை தமிழ் யுவதி! காரணத்தால் ஷாக்

சுவிஸில் பொலிஸாரால் விரட்டிப்பிடிக்கப்பட்ட இலங்கை தமிழ் யுவதி! காரணத்தால் ஷாக்

அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை தேடி வந்தனர். இந்த விசாரணையில் சிறுவத்துறை சார்ந்த தேவராசு (வயது 18), தினேஷ் (வயது 23) ஆகிய இருவரையும் பிடித்து புதுப்பேட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். பொலிஸ் விசாரணையில், இவர்கள் மூவரும் நண்பர்கள் மற்றும் இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ராவணன் தொடர்பில் நடிகை சாய் பல்லவி கருத்து; சமூகவலைத்தளங்களில் காரசாரம்!

ராவணன் தொடர்பில் நடிகை சாய் பல்லவி கருத்து; சமூகவலைத்தளங்களில் காரசாரம்!

இந்த நிலையில், தேவராசு மற்றும் தினேஷ் பொன்னேரி கடற்கரை பகுதிக்கு பிரசாந்தை வரவழைத்து அவரை அடித்து கொலை புதைத்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.  

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US