திருகோணமலையில் பல கோடி ரூபாய்களுக்கு நடந்த சம்பவம் ; சமூக ஊடகத்தால் அரங்கேறிய செயல்

Trincomalee Sri Lanka Police Investigation Crime Money
By Vironika May 20, 2026 07:50 AM GMT
Report

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு பலகோடி ரூபா பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரொருவர் குச்சவெளி பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் பல கோடி ரூபாய்களுக்கு நடந்த சம்பவம் ; சமூக ஊடகத்தால் அரங்கேறிய செயல் | Multi Crore Incident In Tamil Area News

ஆரம்பகட்ட விசாரணை

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இவர், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து, தற்போதைய நாட்களில் கொழும்பில் வசித்து வருகின்றமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் உயர்ந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுமென சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிட்டு, இளைஞர்கள், பொதுமக்களிடமிருந்து பல இலட்சம் ரூபா நிதியை பெற்றுக்கொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பால் மாவின் விலைகள் அதிகரிப்பு ; வெளியான அறிவிப்பு

பால் மாவின் விலைகள் அதிகரிப்பு ; வெளியான அறிவிப்பு

இந்தப் பின்னணியில் சந்தேகநபரை நம்பி பணம் வழங்கியும் வேலைவாய்ப்பு வழங்கப்படாமை மற்றும் பணம் மீள வழங்கப்படாமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதுடன், அவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அதிகரிக்கின்றது டொலரின் பெறுமதி ; இன்றைய நாணய மாற்று விகிதம்

மீண்டும் அதிகரிக்கின்றது டொலரின் பெறுமதி ; இன்றைய நாணய மாற்று விகிதம்

இதேவேளை, சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதாகக் கூறப்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும், அரச அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து மட்டுமே சேவைகளைப் பெற வேண்டுமென்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

யாழில் பாடசாலை அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

யாழில் பாடசாலை அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US