ஆசியாவின் முதலாம் இட பணகாரர் பட்டியல் வெளியானது

world mukesh-ambani Top11 richest list
By Sulokshi Oct 09, 2021 03:34 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக திகழ்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் மட்டும் 23.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்தன் காரணமாக அவருடைய சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்திருக்கிறது.

இதன் மூலம் 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை கடந்த கோடீஸ்வரர்களின் 11 பேர் கொண்ட தனித்துவமான பட்டியலில் முகேஷ் அம்பானி 11 ஆவது ஆளாக இணைந்துள்ளார்.

அக்டோபர் 8ம் தேதியன்று முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் முகேஷ் அம்பானி தவிர்த்து மேலும் 0 பேர் இந்த தனித்துவமான கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்க்கின்றனர்.

(0LROHA)

10வது இடம் :

வாரன் பஃபெட் (Warren Buffett) ஒரு அமெரிக்க வணிக மேதை, முதலீட்டாளர் மற்றும் நன்கொடையாளர். அவர் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். உலகின் சிறந்த முதலீட்டாளர் என பெயரெடுத்தவர். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 101.1 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

9வது இடம் :

2000 முதல் 2014ம் ஆண்டு வரை மைக்ரோசாஃட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஸ்டீவ் பால்மர் (Steve Palmer). இவர் என்.பி.ஏ வின் கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்செல்ஸ் கிளிப்பர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர்கள்.

ஆசியாவின் முதலாம் இட பணகாரர் பட்டியல் வெளியானது | Mukesh Ambani Enters World S Richest List

8வது இடம் :

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லேரி எலிசன்(Larry Ellison) அந்நிறுவனத்தின் முன்னாள் செயல் அதிகாரியாக இருந்தார். அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தின் 41வது பெரிய தீவாக விளங்கும் லனாய்-ன் உரிமையாளர். இத்தீவின் மக்கள் தொகை 3000. இவருடைய சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டாலர்கள்.

7வது இடம் :

லேரி பேஜ் உடன் இணைந்து கூகுளை நிறுவியவர் செர்ஜி பிரின் (Sergey Brin). 2019ம் ஆண்டு வரை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைவராக இருந்தார். செர்ஜி பிரின் சொத்து மதிப்பு 115.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

6வது இடம் :

இவருக்கு அறிமுகமே தேவைப்படாது. ஃபேஸ்புக்கின் நிறுவனர்களுள் ஒருவர். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களில் சொந்தக்காரர். மார்கின் சொத்து மதிப்பு 123 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

5வது இடம் :

உலகப் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைவர் தான் லேரி பேஜ் (Larry Page). இவருடைய சொத்து மதிப்பு 124.5 பில்லியன் டாலர்கள்.

ஆசியாவின் முதலாம் இட பணகாரர் பட்டியல் வெளியானது | Mukesh Ambani Enters World S Richest List

4வது இடம் :

உலகின் கம்ப்யூட்டர் புரட்சியை தொடங்கி வைத்தவர் பில்கேட்ஸ் (Bill Gates). உலக கோடீஸ்வரகளின் பட்டியலில் நீண்ட ஆண்டுகளுக்கு முதலிடத்தில் இருந்தார். செல்வந்தராக இருந்தாலும் நன்கொடைகளை வாரி வழங்குபவர் என பெயரெடுத்தவர். மைக்ரோசாஃப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். இவருடைய சொத்து மதிப்பு 127.9 பில்லியன்.

3வது இடம்:

பிரான்ஸ் நாட்டின் புகழ்மிக்க மனிதர் பெர்னார்ட் அன்னால்ர் (Bernard Annallr). உலகின் சொகுசு சரக்கு வர்த்தகத்தின் முதன்மையானது இவருடைய LVMH Moët Hennessy – Louis Vuitton SE நிறுவனம். இவரின் சொத்து மதிப்பு 155.6 பில்லியன் டாலர்கள்.

2வது இடம் :

அமெரிக்க புகழ் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்னற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 190.8 பில்லியன் டாலர்கள்.

ஆசியாவின் முதலாம் இட பணகாரர் பட்டியல் வெளியானது | Mukesh Ambani Enters World S Richest List

முதல் இடம் :

உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தனித்துவ நபராக விளங்குபவர் எலான் மஸ்க் ( Elon Musk), ஏனெனில் இவருடைய சொத்து மதிப்பு 200 பில்லியனை கடந்திருக்கிறது. இவர் மட்டுமே இந்த பெருமைக்கு உரியவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, Neuralink, OpenAI, The Boring Company போன்ற நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தான் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US