கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம்!
Sri Lanka
Sri Lankan Peoples
By Sulokshi
கடந்த சில நாட்களாக புத்தல - கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் பிரதேசவாசிகள் இதனால் தாம் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த புலிகளானது பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன.
இநிலையில் புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாகவும் உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் இவ்வாறு வீதியில் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US