தேசியளவில் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்! குவியும் பாராட்டுக்கள்

Sri Lankan Tamils Mullaitivu Boxing Sri Lankan Schools
By Shankar Nov 05, 2024 10:01 PM GMT
Report

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவன் வெண்கல பதக்கத்தை வென்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல்

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல்

தேசியளவில் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்! குவியும் பாராட்டுக்கள் | Mullaitivu Student Bronze Medal Boxing Competition

கடந்த 31-10-2024 ஆம் திகதி முதல் 05-11-2024 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி இடம்பெற்றிருந்தது.

சிறையில் உள்ள ஷிரானின் 8 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சிறையில் உள்ள ஷிரானின் 8 கோடி சொத்துக்கள் முடக்கம்!

இந்த போட்டியில் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவன் சத்தியராசா யதுர்சன் 20 வயது பிரிவினருக்கான 60.64 Kg எடை பிரிவில் பங்குபற்றி வெண்கல பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தேசியளவில் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்! குவியும் பாராட்டுக்கள் | Mullaitivu Student Bronze Medal Boxing Competition

இதேவேளை, பயிற்றுவிப்பாளர் குருபரன் நிதீஸ் பயிற்றுவிப்பில் பதக்கம் பெற்ற மாணவனை பாடசாலை, சமூகத்தினர் பாராட்டுவதோடு, இவ் பாடசாலைக்கு முதன் முதலாக விளையாட்டில் தேசிய பதக்கத்தை கொண்டு வந்த மாணவர் என்ற பெருமையையும் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

பதுளை துங்கிந்த விபத்து குறித்து பொலிஸார் பகீர் தகவல்

பதுளை துங்கிந்த விபத்து குறித்து பொலிஸார் பகீர் தகவல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US