இலங்கையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

CID - Sri Lanka Police Colombo India Court of Appeal of Sri Lanka
By Sahana Sep 25, 2025 06:53 PM GMT
Sahana

Sahana

Report

இலங்கையில் தொழில் தொடங்குவதற்காக உள்நாட்டு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.300 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம இன்று (25) உத்தரவிட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம் ; கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம் ; கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பல இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் குறித்த அறிக்கையை பெறவும், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசி குறித்த பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,

இலங்கையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Money Laundering Deceiving Businessmen Court Order

குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இலங்கையர்கள் இருவர் செயல்பட்டுள்ளதாகவும், இரண்டு பணிப்பாளர்களில் ஒருவருக்கு சந்தேகநபர் கடன் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முறைப்பாடளித்த தொழிலதிபர் சந்தேகநபரான இந்திய பிரஜையின் கணக்கில் வரவு வைத்த ரூ. 300 மில்லியனில், ரூ. 150 மில்லியன் மற்றொரு பணிப்பாளரின் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பணிப்பாளர்களும் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கொழும்பு பங்குச் சந்தையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US