சிக்னல் இல்லாமல் மொபைல் அழைப்புகள் ; VoIP தொழில்நுட்பம் அதிர்ச்சி தகவல்

Smart Phones Weather Technology
By Sahana Nov 29, 2025 12:34 AM GMT
Sahana

Sahana

Report

நாட்டில் சீரற்ற காலநிலையின் போது கைபேசியில் சிக்னல் இல்லாமல் அவதியடைந்து வரும் மக்களுக்கு Wi-Fi Calling மூலம் அழைப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளப்பதிவு ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளனர். 

காலநிலை சீற்றத்திற்கு நடுவில் புதினம் பார்க்க வந்த தமிழர் பகுதி மக்கள்

காலநிலை சீற்றத்திற்கு நடுவில் புதினம் பார்க்க வந்த தமிழர் பகுதி மக்கள்

கைபேசியில் சிக்னல் இல்லாத சூழல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள சேர்க்கும் VoIP (Voice over Internet Protocol) தொழில்நுட்பம் தற்போது பலருக்கு பெரும் உதவியாகியுள்ளது.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு இருந்தால், மொபைல் சிக்னல் இல்லாதபோதும் அழைப்புகள் செய்ய முடியும் என்பதைக் காட்டுும் இந்த வசதி Wi-Fi Calling என அழைக்கப்படுகிறது.

சிக்னல் இல்லாமல் மொபைல் அழைப்புகள் ; VoIP தொழில்நுட்பம் அதிர்ச்சி தகவல் | Mobile Calls Without Signal Voip Technology

WiFi இல்லாமல் VoIP தொழில்நுட்பத்தில் அழைக்கமுடியும் அதற்கு 4G சிக்னல் இருக்கவேண்டும் .

LTE என்பதும் 4G அலைவரிசைதான் உங்கள் போனில் உள்ள 4G இணைப்பு நன்றாக இருந்து அழைப்புக்கள் துல்லியம் இல்லாதவிடத்து VoLTE இனை Setting இல் Enable செய்திருந்தால் சிக்னலுக்கு பதில் VoIP ஊடாக அழைப்பு உள்வரும் வெளிச்செல்லும் என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அழைப்பை மேற்கொள்வதற்கு கைப்பேசியில் எவ்வாறு Setting செய்ய வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம். 

ஸ்மார்ட்போன் இருப்பது அவசியம்.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் Wi-Fi இணைப்பு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

உங்கள் போன் சிம் 4G அல்லது 5G சிம் கொண்டிருக்கவேண்டும்

Setting - Connections பகுதியில் WiFi calling இனை Enable செய்யவேண்டும் ( இந்த வசதி எல்லா போனிலும் இருக்காது)

Wi-Fi Calling மூலம் செய்யப்பட்ட அழைப்புகளுக்கு வழக்கமான கால் கட்டணமே அறவிடப்படும்;

வெளிநாட்டில் இருப்பின் ரோமிங் கட்டணம் அமலும். சிக்னல் பயன்படுத்தாமல், அழைப்பை உருவாக்குவதற்கு Wi-Fi மட்டுமே பயன்படுத்தப்படும்.

மொபைல் சிக்னல் இருந்தாலும், Wi-Fi Calling செயல்பாட்டில் இருந்தால் எந்த இணைப்பு தரமுடையதோ அது தானாக தேர்வு செய்யப்படும்.

உள்வரும் கால் வசதியும் வழமைபோல வேலை செய்யும்.

Wi-Fi Calling செயல்பாட்டில் இருக்கும் போது, அழைப்புக்கான தரவு (Data) பயனர்களின் இணையத்திலிருந்தே எடுக்கப்படுவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கூடுதல் இலாபம் ஏற்படுகின்றது.

அழைப்பை இணைக்கும் நேரம் குறைவாக இருக்கும்; கூடுதலாக, பேட்டரி நுகர்வும் மிகவும் குறைவு. Flight Mode இலும் Wi-Fi இயக்கப்பட்டிருந்தால் Wi-Fi Calling செயல்படும் என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் மூழ்க போகும் கொழும்பு ; மக்களுக்கு வெளியான அபாய எச்சரிக்கை

வெள்ளத்தால் மூழ்க போகும் கொழும்பு ; மக்களுக்கு வெளியான அபாய எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US