இலங்கையில் சோக சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த மூவர்!
Anuradhapura
Sri Lankan Peoples
Death
By Shankar
மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் இன்றைய தினம் (11-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை, தம்மன்னாவ வெவையில் மீன்பிடிக்கச் சென்ற 7 பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்த 40 வயது மதிக்கத்தக்கவர்களின் சடலங்கள் தம்மன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US