மத்திய கிழக்குப் போர் விடுத்த சவால் ; போத்தல் குடிநீர் விலை உயர்வு

India Weather Water Iran-Israel War Crude Oil
By Sahana Apr 03, 2026 07:14 PM GMT
Report

இந்தியாவில் கோடைகாலம் தொடங்கி 45 பாகை செல்ஸியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், நிலவும் சர்வதேச போர்ச் சூழல் இந்தியாவின் 6 பில்லியன் டொலர் மதிப்புள்ள போத்தல் குடிநீர் தொழில்துறையை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்

சந்தையில் முன்னணியில் உள்ள பிஸ்லெரி நிறுவனம் தனது விலையை 11 வீதம் உயர்த்தியுள்ளது. இதேபோல் பெய்லி, கிளியர் போன்ற நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ளன.

பிளாஸ்டிக் போத்தல்கள் தயாரிக்கப் பயன்படும் PET ரெசின் துகள்களின் விலை, மசகு எண்ணெய் உயர்வால் (ஒரு பீப்பாய் 119 டொலர்) கடுமையாக அதிகரித்துள்ளது. போத்தல் தயாரிக்க உதவும் 'பிரீஃபார்ம்'களின் விலை ஒரு கிலோ 115 ரூபாயிலிருந்து 180 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்குப் போர் விடுத்த சவால் ; போத்தல் குடிநீர் விலை உயர்வு | Middle East War Bottled Water Prices Rise

மகாராஷ்டிராவில் உள்ள போத்தல் உற்பத்தி தொழிற்சாலைகளில் சுமார் 20 வீதம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கண்ணாடி போத்தல்களை உருவாக்கப் பயன்படும் உலைகளை இயக்க இயற்கை எரிவாயு அவசியம். போர் காரணமாக இதன் விநியோகம் 20 வீதம் குறைக்கப்பட்டுள்ளதால், கண்ணாடி போத்தல்களின் விலை 20 வீதம் வரை அதிகரித்துள்ளது.

கண்ணாடி போத்தல்களின் விலை உயர்வால் மதுபானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலையை 12-15 வீதம் வரை உயர்த்த அனுமதிக்கக் கோரி நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் 15 வீத வீடுகளும், கிராமப்புறங்களில் 6 வீத வீடுகளும் குடிநீருக்காக போத்தல் நீரையே நம்பியுள்ளன.

மத்திய கிழக்குப் போர் விடுத்த சவால் ; போத்தல் குடிநீர் விலை உயர்வு | Middle East War Bottled Water Prices Rise

கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர் மாசு காரணமாக இதன் தேவை அதிகமாக இருக்கும் வேளையில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் எரிசக்தி விநியோகம் சீராக உள்ளதாகத் தெரிவித்தாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும், வானூர்தி எரிபொருள் விலையேற்றம் மற்றும் உரத் தொழில்துறையும் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவில் தமிழ் நினைவுத்தூபி மீது தாக்குதல் ;14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு

கனடாவில் தமிழ் நினைவுத்தூபி மீது தாக்குதல் ;14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US