இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முடங்கிய மைக்ரோசாப்ட்! பயனாளிகள் அவதி
உலகின் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் இன்று(25) முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுட்லுக் மின்னஞ்சல் சேவை பாதிக்கப்பட்டதால் கோடிக்கணக்கான பயனர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
உலகின் பல்வேறு இடங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறை சீர்செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், யூஏஇ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.