இலங்கை வானில் அதிகாலையில் நிகழும் அதிசயம்! மக்கள் காணலாம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Shankar
நாட்டில் கண்கவர் விண்கல் மழையை இந்நாட்களில் காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்றைய தினம் (12-08-2023) முதல் அதிகாலை வேளையில் இந்த விண்கல் மழையை காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது பெர்சீட்ஸ் (Perseids ) விண்கல் மழை என அழைக்கப்படுவதாக கிஹான் வீரசேகர குறிப்பிடுகின்றார்.
இந்த விண்கற்களை அதிகாலை 01 மணி முதல் காண முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக மேல் வானத்தை நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US