WhatsApp இல் புதிய Update அறிமுகப்படுத்திய Meta நிறுவனம்
WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், Facebook, Instagram ,Threads ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் WhatsApp இல் இருந்தபடி இயக்கும் புது Update ஐ வெளியிட்டுள்ளது.
WhatsApp இல் பயனர்கள் Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். அதில் Open Facebook, Instagram ,Threads என்று Optionனை Click செய்ய வேண்டும்.
Settings -இல் Profile க்குச் சென்று Link Option இனை Click செய்து இணைத்துக் கொள்ளலாம்.
இது யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பதையும் Edit செய்துகொள்ள முடியும். இந்தப் புதிய Update WhatsApp பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.