நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் மதுபானம்!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Navy
By Sulokshi
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிகாட்டுவானில் இருந்து திங்கட்கிழமை மாலை நெடுந்தீவு நோக்கி பயணித்த "நெடுந்தாரகை" படகில் கடற்படையினர் பெருமளவான மதுபான ரின்களை ஏற்றி நெடுந்தீவுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

படகில் பெண்கள் , சிறுவர்கள்
நெடுந்தாரகை படகில் பெண்கள் , சிறுவர்கள் என பெருமளவானவர்கள் பயணித்த நிலையில் அந்த கடற்படையினரும் பெருமளவான மதுபான ரின்களை படகில் ஏற்றி சென்றுள்ளனர்.
அதேவேளை பொது போக்குவரத்து சாதனத்தில் கடற்படையினர் அளவுக்கு அதிகமான மதுபான ரின்களை ஏற்றி சென்றமை தொடர்பில் பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US