ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மெஸ்ஸியின் அறிவிப்பு!

Lionel Messi Football Argentina FIFA World Cup Qatar 2022
By Sulokshi Dec 14, 2022 12:07 PM GMT
Report

   கத்தார் 2022 உலகக் கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் என ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி (Lionel Messi)உறுதிப்படுத்தியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவரது ரகர்களுக்கு இந்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு ஆர்ஜென்டீன அணி தகுதி பெற்றுள்ள நிலையில் மெஸ்ஸி இதைத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற குரோஷியாவுடனான அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா 3:0 விகிதத்தில் வெற்றியீட்டியது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மெஸ்ஸியின் அறிவிப்பு! | Messi S Announcement Shocked The Fans Fifa

5 ஆவது உலகக்கிண்ண சுற்றுப்போட்டி

பெனல்ட்டி மூலம் மெஸி கோல் புகுத்தியதுடன், ஜூலியன் அல்வாரெஸ் அடித்த ஆர்ஜென்டீனாவின் 3 ஆவது கோலுக்கு மெஸ்ஸி (Lionel Messi) அபார பங்காற்றியிருந்தார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மெஸ்ஸியின் அறிவிப்பு! | Messi S Announcement Shocked The Fans Fifa

தனது 5 ஆவது உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடும் மெஸி, இதுவரை 11 கோல்களை அடித்து ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கிறார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மெஸ்ஸியின் அறிவிப்பு! | Messi S Announcement Shocked The Fans Fifa

1986 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் ஆர்ஜென்டீனாவை உலகக்கிண்ண சம்பியனாக்குவதற்கு 35 வயதான லயனல் மெஸ்ஸி (Lionel Messi) முயற்சிக்கிறார்.

இந்நிலையில், ஆர்ஜென்டீனாவின் ஊடகமான டியாரியோ டிபோர்ட்டிவோ ஒலேவிடம் லயனல் மெஸிமெஸ்ஸி கூறுகையில், 'இறுதிப்போட்டியொன்றில் விளையாடுவதன் மூலம் எனது உலகக் கிண்ணப் பயணத்தை நிறைவு செய்து குறித்து மகிழ்ச்சியடைகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அடுத்த உலகக்கிண்ண சுற்றுப்போட்டிக்கு  பல வருடங்கள் உள்ளன. அதில் பங்குபற்ற முடியும் என நான் எண்ணவில்லை. இது போன்று நிறைவு செய்வது மிகச்சிறப்பானது' எனவும் மெஸ்ஸி கூறியுள்ள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US