அமெரிக்க தூதர் மற்றும் இ.தொ.கா சந்திப்பு
இலங்கைக்காக அமெரிக்க தூதர் ஜூலி சுங், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.
சந்திப்பில் இலங்கையின் தோட்ட சமூகங்களில் வாழும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் அவசர சவால்கள் குறித்து உரையாடப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Sat down with the CWC’s @JeevanThondaman and @senthilTho to hear their views on the urgent challenges facing Sri Lankans, especially in SL’s estate communities. Finding new ways to cooperate – and ensuring inclusive economic growth – is vital to resolving this crisis. pic.twitter.com/3doCLmZIiF
— Ambassador Julie Chung (@USAmbSL) May 23, 2022
ஜீவன் தொண்டமான் புதிய அமைச்சரவையில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்க தூதர் அவரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
