இளைஞர் ஒருவரின் செயலால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

United States of America Gossip Today
By Shankar Jan 31, 2023 12:13 AM GMT
Report

அமெரிக்காவின் லோவா நகர் ஒன்றில் வித்தியசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாலியல் வாழ்க்கையில் சலிப்பு தட்டிய வாலிபர் ஒருவர் மேற்கொண்ட செயல் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது என கூறப்படுகிறது.

இளைஞர் ஒருவரின் செயலால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்! | Medical World Shocked Youth Banana Fruit Condom

இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலில்,

34 வயதுடைய அந்த நபருக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஒருசேர வந்துள்ளது.

எந்த உணவையும் அவரால் எடுத்து கொள்ள முடியவில்லை. தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், அவரது சிறு குடலில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழை பழம் ஒன்று இருந்துள்ளது.

இளைஞர் ஒருவரின் செயலால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்! | Medical World Shocked Youth Banana Fruit Condom

அந்த நபர், ஆணுறைக்குள் வாழைப்பழம் ஒன்றை வைத்து அதனை உட்கொண்டது தெரியவந்தது. பின்னர், அவருக்கு சிகிச்சை அளித்து, 3 நாட்கள் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

வயிற்றில் இருந்த அந்த வாழை பழத்துடன் கூடிய ஆணுறையும் நீக்கப்பட்டுள்ளது. இதன்பின்பே அவரால் வழக்கம்போல் சாப்பிட முடிந்துள்ளது.

பிற விசயங்களிலும் ஈடுபட முடிந்தது. இருப்பினும், மருத்துவ உலகில் முதன்முறையாக நடந்த இந்த சம்பவம் என மருத்துவ பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


GalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US