இலங்கையில் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்!

Sri Lankan Peoples Department of Meteorology Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Shankar Dec 12, 2024 08:22 PM GMT
Shankar

Shankar

Report

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்து தமிழக கடற்கரையை அடையும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையில் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்! | Many Parts Of Sri Lanka Will Rain In Next 36 Hours

இந்நிலையில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வடமாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மீண்டும் ஏற்பட்டுள்ள பாதிப்பு... 17 பேருக்கு நேர்ந்த நிலை!

யாழில் மீண்டும் ஏற்பட்டுள்ள பாதிப்பு... 17 பேருக்கு நேர்ந்த நிலை!

இதேவேளை, தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புத்தளத்தில் இருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்! | Many Parts Of Sri Lanka Will Rain In Next 36 Hours

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

மேலும், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்பு கொந்தளிப்பாககாணப்படும் எனவும் புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்! | Many Parts Of Sri Lanka Will Rain In Next 36 Hours

இவ்வாறான நிலையில், அனர்த்தங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், ஏதேனும் அனர்த்த நிலைமைகள் பதிவாகுமாயின், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் பேரழிவு ; இலங்கைத்தீவே இல்லாமல்போகுமா? பகீர் கிளப்பிய நடிகர் அனுமோகன்

டிசம்பர் மாதம் பேரழிவு ; இலங்கைத்தீவே இல்லாமல்போகுமா? பகீர் கிளப்பிய நடிகர் அனுமோகன்

என்னை இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்; கண்ணீர்விட்டு கதறி அழும் தமிழ் இளைஞன்

என்னை இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்; கண்ணீர்விட்டு கதறி அழும் தமிழ் இளைஞன்

மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US