யாழில் திருமணமான சில மாதங்களில் நபரொருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம்

Sri Lanka Police Jaffna Marriage Married
By Shankar Feb 27, 2024 12:55 AM GMT
Report

யாழ்ப்பாண பகுதியொன்றில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (25-02-2024) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தவறி விழுந்த சுற்றுலாப் பயணி கைபேசி: காட்டு யானை செய்த செயல்!

இலங்கையில் தவறி விழுந்த சுற்றுலாப் பயணி கைபேசி: காட்டு யானை செய்த செயல்!

யாழில் திருமணமான சில மாதங்களில் நபரொருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம் | Man Suicide Within Months Of His Marriage Jaffna

குறித்த் சம்பவத்தில் வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிவாயநம சுயாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

யாழில் திருமணமான சில மாதங்களில் நபரொருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் குடும்பம் | Man Suicide Within Months Of His Marriage Jaffna

இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மூக்கில் கசிந்த ரத்தம்... மருத்துவர்களின் வெற்றிகரமான செயல்!

மூக்கில் கசிந்த ரத்தம்... மருத்துவர்களின் வெற்றிகரமான செயல்!

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US