கணவர் வீட்டிற்கு 3 மணி நேரம் நடந்து சென்ற புது மணப்பெண்; காரணம் இதுதான்!

Viral Video India Uttarakhand Married Social Media
By Sulokshi Oct 23, 2026 09:03 AM GMT
Report

   இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் என்ற கிராமத்தில் கடந்த 20 ஆம் திகதி ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர் தனது திருமணத்திற்கு பிறகு கணவர் வீடு அமைந்துள்ள உண்டாவா என்ற கிராமத்திற்கு உறவினர்களுடன் சென்றபோது வழித்தடம் சரியான வீதி வசதி இல்லாமல் கரடு முரடாக இருந்தது.

கணவர் வீட்டிற்கு 3 மணி நேரம் நடந்து சென்ற புது மணப்பெண்; காரணம் இதுதான்! | An Uttarakhand Bride Named Sharmila Went Viral

 வீதி வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகள்

இதன் காரணமாக மணப்பெண் மற்றும் உறவினர்கள் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.

அப்போது அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து உண்டாவா கிராமத்திற்கு சுமார் இரண்டரை மணி நேரம் நடந்து சென்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு குமார் சங்கக்கார பாராட்டு!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு குமார் சங்கக்கார பாராட்டு!

இதையடுத்து சரியான வீதி வசதி இல்லாமல் சிரமப்படும் கிராமவாசிகளுக்கு முறையான வீதி வசதி ஏற்படுத்தி தருமாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு மணப்பெண் ஷர்மிளா கோரிக்கை வைத்துள்ளார்.

கணவர் வீட்டிற்கு 3 மணி நேரம் நடந்து சென்ற புது மணப்பெண்; காரணம் இதுதான்! | An Uttarakhand Bride Named Sharmila Went Viral

உத்தரகாண்டில் உண்டாவா கிராமம் உள்ளிட்ட பல மலை கிராமங்களில் சரியான வீதி வசதி இல்லாததால், அத்தியாவசிய தேவைக்கு கிராம மக்கள் நடந்தே செல்கின்றனர்.

அந்த பகுதி கிராம மக்கள் அடிப்படை தேவையான வைத்திய சிகிச்சை பெறுவதற்கும் மற்றும் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கும் போதுமான வீதி வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இளம் செய்திவாசிப்பாளர் தற்கொலை; சம்பவத்தால் ஷாக்!

இளம் செய்திவாசிப்பாளர் தற்கொலை; சம்பவத்தால் ஷாக்!

இதையடுத்து திருமண கோலத்தில் இளம்பெண் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.   

மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US