நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Death
By Sahana
மட்டக்களப்பு - வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட குறித்த சடலம் வவுணதீவு - காந்திநகர் - சின்னசிப்பிமடு பகுதியைச் சேர்ந்த 51வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US